Monday, January 9, 2012

கம்பு கூழ்/ kambu kool /Pearl Millet Porridge


கம்பு சாதம் செய்ய


கம்பு - 1  கப்
  1. கம்பை ஊற வைத்து தண்ணீர் வடித்துவிட்டு நன்றாக பொடி போல்  அரைத்து கொள்ளவும்.
  2. அடுப்பில் 2 கப் தண்ணீர் வைத்து சூடான பிறகு கம்பு அரவையை இதில் சேர்க்கவும்.
  3.  நன்றாக வெந்த பிறகு இறக்கி விடவும்.
  4.  அல்லது pressure cooker -இல் 3 விசில் வந்தபிறகு அணைத்துவிடவும்.

கம்பு கூழ்
கம்பு கூழ் செய்ய

கம்பு சாதம் - 1 கப்
மோர் - 1 கப்
உப்பு
  1. கம்பு சாதத்தை உருண்டையாக பிடித்து முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  2. மறுநாள் காலை அதில் மோர் சேர்த்து நன்றாக கரைத்து குடிக்கவும்.
  3. கொத்தரை வத்தல்,சின்ன வெங்காயம் அல்லது பச்சை  மிளகாய் சேர்த்து உண்ணலாம்.
To know health benefits of pearl millet (கம்பு )

4 comments: